Solve the Group 2 2A 2025 September GT TNPSC Group 2 / 2A previous year paper with the official answer key and detailed explanations in English and Tamil. 100 questions free, unlock the remaining 100 with Pro.
100 free preview
1.5 per question
Real exam time
Same as real exam
Swipe through Shorts, or expand the list below to read all questions with answers.
Swipe through all 100 questions vertically. Tap to reveal the answer, like or share any question with one tap. Best on mobile.
பிழையற்ற அஃறிணைப் பன்மைத் தொடரைக் கண்டறிக.
சரியான தொடரைத் தேர்வு செய்க.
பிழையற்ற தொடரைக் கண்டறிக.
பொருத்துக:
| அடி | தாவரம் |
| (a) தட்டு | 1. வேம்பு |
| (b) கழி | 2. மூங்கில் |
| (c) கழை | 3. சோளம் |
| (d) அடி | 4. கரும்பு |
யானையின் ஒலி மரபைக் கண்டறிக.
'மானின்' தொகை மரபுச் சொல்லைக் கண்டறிக.
யாதும் ஊரே யாவரும் கேளிர் இப்பாடல் வரியில் "கேளிர்" என்னும் சொல்லிற்கு எதிர்ச்சொல் தருக.
ஓரெழுத்து ஒரு மொழியைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) க | 1. உறுதி |
| (b) கா | 2. கொள்ளுகை |
| (c) தே | 3. பறவை |
| (d) நி | 4. தராசு |
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :
அகரவரிசைப்படி சொற்களை அமைக்க :
'வேர்க்குரு' என்னும் சொல்லின் பேச்சுவழக்கு
காகத்திற்கு உரிய மற்றொரு பெயர்
அன்புக்குரியவரின் துன்பம் கண்டு பெருகும் கண்ணீர் ______ என்றழைப்பர்.
வெற்றி, வீரம், வலி ஆகிய பொருள்களைத் தரும் சொல்
வேணன்மை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
சேர்த்து எழுதுக
அது + அன்று என்னும் சொல்லைச் சேர்த்து எழுதுக.
சேர்த்து எழுதுக :
உள் + மனம்
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அநுராகம் | 1. பாவம் |
| (b) அனுராகம் | 2. மான் |
| (c) ஏணம் | 3. ஒத்தகாதல் |
| (d) ஏனம் | 4. மிக்க ஆசை |
“அப்பாவி” எனும் சொல் பிழை எனில், அச்சொல்லின் திருத்தச் சொல்லைக் காண்க.
கூற்று :
ஏது?, யாது?, என்னும் சொற்கள் சுட்டுச் சொற்களாகும்.
காரணம் :
ஏ. யா, என்ற சுட்டெழுத்தை அடிப்படையாகக் கொண்டு சொற்கள் அமைந்துள்ளன.
பொருத்துக:
| சொற்கள் | இலக்கணம் |
|---|---|
| (a) அது, நாய் | 1. அஃறிணை பன்மை |
| (b) அவர், அவர்கள் | 2. உயர்திணைப் பெண்பால் ஒருமை |
| (c) அவை, நாய்கள் | 3. அஃறிணை ஒருமை |
| (d) தங்கை | 4. உயர்திணைப் பன்மை |
இலஞ்சி' என்ற சொல் எம்மொழிச் சொல்லென்று கண்டறிக.
சுருக்கக் குறியீட்டு விளக்கம் உத்தமம்
தமிழ்ச் சொல்லைக் கண்டறிக.
ஒற்றுப்பிழையைச் சரி செய்க :
வள்ளலார் அருளிய வழிகளை கடைபிடித்து ஒழுகினால் மனிதநேயம் மலரும்.
பிழையற்ற தொடரைத் தேர்க :
மோந்து பார்த்தால் வாடிவிடும் அனிச்சம் மலர். என்ன செய்தால் வாடுவர் விருந்தினர்?
மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தனக்குத் தகைசால் புதல்வர்;
என்ற அடிகள் இடம்பெறும் நீதி நூலைக் கண்டறிக.
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்ற அடி இடம்பெற்றுள்ள நூல்
ஏலாதியில் கூறப்பட்டுள்ள சமணத்திற்கே உரிய அறக்கருத்து
உ.வே.சாமிநாதரின் வாழ்க்கை வரலாற்று நூலின் பெயர் ___________.
பெருஞ்சித்திரனாரால் நடத்தப்படாத இதழைத் தெரிவு செய்க
"கனலி" என்ற சொல்லைக் குறிக்காத சொல்லைத் தேர்க.
இரவில் மாட்டிய இலங்குசுடர் நெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும் துறை.... இச்சங்கச் செய்யுளை இயற்றிய ஆசிரியரைக் கண்டறிக.
BLOGGER-பொருத்தமான தமிழ்ச் சொல்லைத் தேர்க.
பிறமொழிச் சொல்லைத் தேர்ந்தெடு
கொடுக்கப்பட்ட புத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடு :
நேரைப் போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை என்ற நியதியை அறிந்து நாளும் கற்றிட கடமை இருக்கிறது. வருகிறபோது நாம் மீண்டும் இணையோராகி பயிலத் தொடங்குகிறோம். புற தேவைகளுக்காக அறிவுசார் நூல்களும் அக்கதேவைகளுக்காக அறிவுசார் நூல்களும் நம் முன்பு பகுதிகளில் விளங்கி கிடைக்கின்றன. மனிதன் இரு கால்களையும் ஒற்றை நடைபடியிலிருந்து பெற்ற வளர்ச்சிக்கு இன்னும் முடிவில்லை. நடை ஒன்று தான் நம் உடல் நலம் பேணும் பயிற்சிகளில் முக்கியமான ஒன்று என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அது புரடை. அதுபோல் இணையிலும் கற்கத் தொடங்கிய அதடையும் பயிற்சி கால் முழுவதும் தொடர் வேண்டும் என்றுணர்த்துகிறது. இணையில் கற்றல் என்பது சிநமாகவே இருக்க உதவும் கலைமாலை கவிதை உணர்த்துகிறது.
உள்ளத்தேவைகளுக்காக நம் முன் இருப்பவை எவை?
இளமையாக இருக்க உதவும் கலை எது?
மருத்துவர்கள் வலியுறுத்தும் பயிற்சிகளில் முதன்மையானது எது?
வாழ்நாள் காலம் முடியும் வரை பின்பற்றவேண்டிய ஒன்று எது?
கற்க வேண்டும் என்ற அவசியம் வருகின்ற போது நாம் எவ்வாறு மாறுகிறோம்?
'இடியோசை கேட்ட நாகம்போல'-என்ற உவமைத்தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்ந்தெடுக்க :
நீறு பூத்த நெருப்புப்போல
-நீறு என்பதன் பொருள் என்ன?
பொருளறிந்து பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) ஓதுதல் | 1. திருத்தமாகச் சொல்லுதல் |
| (b) மொழிதல் | 2. பலர் அறியச் சொல்லுதல் |
| (c) விளம்புதல் | 3. காதில் மெல்லச் சொல்லுதல் |
| (d) உளறுதல் | 4. ஒன்றுக்கொன்று சொல்லுதல் |
பழமொழியினை நிறைவு செய்க :
"மாலைசுற்றிப் பிறந்த பிள்ளை __________ ஆகாது".
மீதூண் விரும்பேல்' என்ற ஆத்திச்சூடிக்குத் தொடர்புடைய பழமொழியைக் கண்டறிக.
புவியியல் மற்றும் சுரங்க ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேதியியல் ஆய்வகம் ரூபாய் 2 கோடி செலவில் மேம்படுத்தி புதுப்பிக்கப்படும் என்னும் அறிவிப்பு எத்துறைச் சார்ந்ததென்று கண்டறிக?
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Bracings | 1. பைஞ்சுதை |
| (b) Briquette | 2. மெல்லுறை |
| (c) Cement | 3. கட்டுச்சட்டங்கள் |
| (d) Veneer | 4. கட்டி |
Assailant என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Arete | 1. களிமண் பாறை |
| (b) Arenaceous rock | 2. கத்திமுனைக் குன்று |
| (c) Argillaceous rock | 3. இடையாழ கிரானைட்டு பாறை |
| (d) Aplite | 4. மணற் பாறை |
சரியான திருக்குறளைக் கண்டறிக.
செயப்பாட்டுவினைத் தொடரைக் கண்டறிக.
குமணன் நடந்தான் -இத்தொடர் உணர்த்தும் வினையைக் கண்டறிக.
சரியான தொடரைக் கண்டறிக.
பொருத்தமான காலத்தைச் சுட்டுக
"கோவலன் மதுரை மாநகருக்குள் செல்கிறான்".
புல்வாய், நவ்வி, உழை ஆகியவற்றின் பெண்ணைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக.
உறுதிக் கூற்று :
ஆ, ஓ, எ, ஏ, யா ஆகிய எழுத்துகள் சொற்களோடு சேர்ந்து வரும் இடங்களில் வினாக்குறி இட வேண்டும்.
காரணம் :
ஏனெனில் இவை வினாச்சொற்கள்.
பிறைக் குறியை உள்ளடக்கப் பயன்படும் நிறுத்தற்குறியீடு எது?
தேவநேயப்பாவாணர் 'கூட்டுக்கிளவியப் புணர் வாக்கியம்' என்று எதனைக் கூறுகிறார்?
'அடவி' என்ற சொல்லின் பொருள்
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். (குறள்-559)
இக்குறட்பாவில் "மிகுதி" என்னும் பொருளை உணர்த்தும் சொல்லைக் கண்டறிக.
திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கின்றது இத்தொடரின் ஒருபொருட் பன்மொழி.
இருபொருள் குறிக்கும் சொற்களை பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) கறுத்து | 1. கொல்லல், கோளிழைத்தல் |
| (b) கிராய் | 2. கோபித்து, சினந்து |
| (c) கோறல் | 3. பிணக்கு, மாறுபாடு |
| (d) உறையல் | 4. கருஞ்சேற்று நிலம், புற்கரடு |
உதகை என்ற மரூஉ சொல்லின் ஊர்ப் பெயரைக் கண்டறிக.
பிழை திருத்துக.
மனிதன் மொழியின் வளர்ச்சி கண்டு, அது எவ்வளவு அருமையான கருவி என்பதை உணர்ந்தான்.
இவனுக்கு வீடு ஒன்று ________ இரண்டு இருக்கிறது.
பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) கடற்கரைச் சாலை | 1. ஏழாம் வேற்றுமைத்தொகை மூன்றாம் வேற்றுமை உருபும் |
| (b) புதுமனைப் புகுவிழா | 2. பயனும் உடன்தொக்க தொகை |
| (c) உரிமைக் குரல் | 3. ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
| (d) பருத்தித் துணி | 4. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை |
பொருள் கண்டறிக:
ம ,மா
னகர ணகர நகர வேறுபாட்டில் பொருத்துக.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) அன்னாள் | 1. முற்காலத்தில் |
| (b) உன்னல் | 2. என்று சொல்லாள் |
| (c) முன்னாள் | 3. நினைத்தல் |
| (d) என்னாள் | 4. அவள் |
.....................நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு
வேற்றுநாடு ஆகா தமவேஆம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல்
(பழமொழி நானூறு - 4)
இப்பாடலில் இன எழுத்து இடம்பெற்ற சொல் எது?
உறுதிக் கூற்று:
சுட்டெழுத்துகளை இடச்சுட்டுக்கள் என்றும் குறிக்கலாம்.
காரணம் :
அகம், புறம் எனச் சுட்டெழுத்துகள் நிற்கும் இடத்தைப் பொறுத்துப் பெயர் குறிப்பிடப்படுகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் உவன், உவள், உவர், உது, உவை என்பன _______
'சொல்' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் கண்டறிக.
அறியாத பையன் - என்பது எவ்வகை பெயரெச்சத்தைக் குறிக்கிறது?
'சிறிய கடிதம்' -இத்தொடரின் எச்ச வகை கண்டறிக.
ஆங்கிலச் சொல்லைக் கண்டறிக.
எதிர்ச்சொற்களைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) அணுகு | 1. தெளிவு |
| (b) ஐயம் | 2. சோர்வு |
| (c) ஊக்கம் | 3. பொய்மை |
| (d) உண்மை | 4. விலகு |
எதிர்ச்சொல்லைக் கண்டறிக :
எந்தை
பிழையான தொடரைக் கண்டறிக.
கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
1.அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல்
2.அன்பு இல்லாதது உயிரற்ற உடல்
3.அன்பு உடையவர்கள் தம் உடலும் பிறர்க்கே என்பர்
4.அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் தமக்கே என்பர்
"அன்றே யொழிய விடல்" என வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகின்றார்?
கிளைஞரை அளக்கும் கோல் எது?
கூற்று [A] :திருப்புகழில் அருணகிரிநாதர் தப்பாட்ட இசை குறித்துப் பதிவு செய்துள்ளார்.
காரணம் [R] : புலியைப் போன்று கருப்பும் மஞ்சளுமான வண்ணக் கோடுகளிட்டு, வீரத்தைக் காட்டி தப்பு இசைக்கேற்பத் தப்பாட்டத்தை ஆடுவர்.
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்வு செய்க. தென் திராவிட மொழிகள்
(1) தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம்
(2) தமிழ், கன்னடம், மலையாளம், குடகு
(3) தமிழ், மலையாளம், குடகு, கூயி
(4) தமிழ், குடகு, கூயி, குரூக்
கண்ணதாசன் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
(i) 1949 ஆம் ஆண்டு கலங்காதிரு மனமே என்ற பாடலை எழுதித் திரைப்படப் பாடலாசிரியரானார்.
(ii) இயேசு காவியம் என்னும் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
(iii) இவர் கவியரசு என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகிறார்.
வேலுநாச்சியார் கற்றறிந்த மொழிகளைக் கண்டறிக
EVILDOER என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ்ச்சொல் கண்டறிக.
'Omniscient'
மறு ஆய்வு மனு என்பதை ஆங்கிலத்தில் _________ என்றழைப்பர்.
உவமைத் தொடர்களுக்கு ஏற்ற சரியான பொருளைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
| (a) ஆண்டிகள் மடம் கட்டியது போல | 1. போலி |
| (b) ஆற்றில் கரைத்த புளி போல | 2. மிக அரிது |
| (c) கரடி பிறை கண்டது போல | 3. பயனற்ற செயல் |
| (d) உள்ளீடற்ற புதர் போல | 4. உருவாகாத் திட்டம் |
நீர்மேல் எழுத்துப்போல என்ற உவமைத்தொடரின் சரியான பொருளைத் தேர்க :
மரபுத் தொடர்களைப் பொருளோடு பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) கானல் நீர் | 1. விட்டுவிடுதல் |
| (b) கரையேறுதல் | 2. உறுதியாகப்பற்றுதல் |
| (c) கைகழுவுதல் | 3. கிடைக்காத ஒன்று |
| (d) குரங்குப்பிடி | 4. துன்பத்திலிருந்து மீளுதல் |
'கடுக்காய்க் கொடுத்தல்' என்னும் மரபுத்தொடரின் சரியான பொருளைக் கண்டறிக.
பின்வரும் பழமொழி உணர்த்திடும் சரியானவற்றைக் குறிப்பிடுக.
"எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்".
(a) இப்பழமொழி வேளாண்மை சார்ந்தது.
(b) எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது.
(c) கடுக்காய் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து.
(d) பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.
போர்டு, அரசினர் இவர்களிடமிருந்து வரும் முக்கிய கடிதக் குறிப்புக்களின் தனிப்பதிவேடு :
விதிகள் மற்றும் விதிமுறைகள் :
அரசினரிடமிருந்து வரும் முக்கியமான நேர்முகக் கடிதங்கள், கடிதக் குறிப்புகள் இவற்றிற்குத் தயக்கமில்லாமல் விடைகள் அனுப்புவதைக் கவனிப்பதற்கு இது ஏற்பட்டது. இது இணைப்பு 'ஆ' -XVI எண் படிவத்தில் வைக்கப்பட வேண்டும். இதனை நேர்முக உதவியாளர் வைத்துவருவார், உடனுக்குடன் தயக்கமில்லாமல் இத்தகைய கடிதக் குறிப்புகளுக்கும் நினைவூட்டுகளுக்கும் விடை செல்வதை அவர் நேர்முகமாகக் கவனித்து வருவார். மாவட்ட ஆட்சியர் தலைமை இடத்தில் இருக்கும்போது அன்றாடம் அவருடைய பார்வைக்கு இது அனுப்பப்படவேண்டும்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் அன்றாடப் பார்வைக்கு அனுப்ப வேண்டிய பதிவேட்டைக் கண்டறிக.
உயிரியியலில் "Abulomania" என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையான கலைச்சொல் தருக.
தொழில்நுட்பச் சொற்களைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Nautical mile | 1. மணல் தொடுவரை |
| (b) Natric horizon | 2. நெப்டியூனின் துணைக்கோள் |
| (c) Narbonnaise | 3. 1852 மீ |
| (d) Nalad | 4. மழை புயற்காற்று |
கீழ்க்காணும் கலைச்சொற்களைப் பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Nanotechnology | 1. அறிவாளர் |
| (b) Biotechnology | 2. விண்வெளித் தொழில்நுட்பம் |
| (c) Spacetechnology | 3. உயிர்த் தொழில்நுட்பம் |
| (d) Intellectual | 4. மீநுண் தொழில்நுட்பம் |
‘Presbyoesophagus’ எனும் கலைச்சொல்லுக்கு இணையான சொல்லைக் கண்டறிக.
வணிக மேலாண்மை குறித்த ஆங்கிலச் சொற்களைத் தமிழ்க் கலைச்சொற்களோடு பொருத்துக:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) Barter | 1. வாராக் கடன் |
| (b) Bargaining | 2. பண்டமாற்று |
| (c) Bad debt | 3. கைப்பற்றப்பட்ட நிறுவனம் |
| (d) Acquiree | 4. பேரம் பேசுதல் |