அறத்துப்பால், VirtueChapter 11: செய்ந்நன்றி அறிதல்

திருக்குறள் 109, செய்ந்நன்றி அறிதல்

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

Transliteration

Kondranna Innaa Seyinum Avarseydha
Ondrunandru Ullak Ketum

English Translation

Let deadly harms be forgotten While remembering one good-turn

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

முன் உதவி செய்தவர் பின்பு ‌கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.

Couplet (G.U. Pope Translation)

Effaced straightway is deadliest injury,By thought of one kind act in days gone by

Explanation

Though one inflict an injury great as murder, it will perish before the thought of one benefit (formerly) conferred