காமத்துப்பால், LoveChapter 117: படர்மெலிந்திரங்கல்
திருக்குறள் 1165, படர்மெலிந்திரங்கல்
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
Transliteration
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar
English Translation
What wilt they prove when they are foes Who in friendship bring me woes!
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
( இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். ( துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?
Couplet (G.U. Pope Translation)
Who work us woe in friendship's trustful hour,What will they prove when angry tempests lower
Explanation
What will they prove when angry tempests lower?