அறத்துப்பால், VirtueChapter 3: நீத்தார் பெருமை

திருக்குறள் 24, நீத்தார் பெருமை

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

Transliteration

Uranennum Thottiyaan Oraindhum Kaappaan
Varanennum Vaippirkor Viththu

English Translation

With hook of firmness to restrain The senses five, is heaven to gain

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

Couplet (G.U. Pope Translation)

He, who with firmness, curb the five restrains,Is seed for soil of yonder happy plains

Explanation

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven