அறத்துப்பால், VirtueChapter 4: அறன்வலியுறுத்தல்

திருக்குறள் 40, அறன்வலியுறுத்தல்

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

Transliteration

Seyarpaala Thorum Arane Oruvarku
Uyarpaala Thorum Pazhi

English Translation

Worthy act is virtue done Vice is what we ought to shun

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

Couplet (G.U. Pope Translation)

'Virtue' sums the things that should be done;'Vice' sums the things that man should shun

Explanation

That is virtue which each ought to do, and that is vice which each should shun