பொருட்பால், WealthChapter 51: தெரிந்துதெளிதல்
திருக்குறள் 505, தெரிந்துதெளிதல்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
Transliteration
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal
English Translation
By the touchstone of deeds is seen If any one is great or mean
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
Couplet (G.U. Pope Translation)
Of greatness and of meanness too,The deeds of each are touchstone true
Explanation
A man's deeds are the touchstone of his greatness and littleness