அறத்துப்பால், VirtueChapter 6: வாழ்க்கைத்துணைநலம்

திருக்குறள் 60, வாழ்க்கைத்துணைநலம்

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

Transliteration

Mangalam Enpa Manaimaatchi Matru
Adhan Nankalam Nanmakkat Peru

English Translation

An honest wife is home's delight And children good are jewels abright

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

Couplet (G.U. Pope Translation)

The house's 'blessing', men pronounce the house-wife excellent;The gain of blessed children is its goodly ornament

Explanation

The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness