பொருட்பால், WealthChapter 103: குடிசெயல்வகை

திருக்குறள் 1021, குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்

பெருமையின் பீடுடையது இல்.

Transliteration

Karumam Seyaoruvan Kaidhooven Ennum
Perumaiyin Peetutaiyadhu Il

English Translation

No greatness is grander like Saying \"I shall work without slack\"

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

Couplet (G.U. Pope Translation)

Who says 'I'll do my work, nor slack my hand',His greatness, clothed with dignity supreme, shall stand

Explanation

There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)