பொருட்பால், WealthChapter 105: நல்குரவு
திருக்குறள் 1041, நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
Transliteration
Inmaiyin Innaadhadhu Yaadhenin Inmaiyin
Inmaiye Innaa Thadhu
English Translation
What gives more pain than scarcity? No pain pinches like poverty
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
Couplet (G.U. Pope Translation)
You ask what sharper pain than poverty is known;Nothing pains more than poverty, save poverty alone
Explanation
There is nothing that afflicts (one) like poverty