காமத்துப்பால், LoveChapter 109: தகையணங்குறுத்தல்

திருக்குறள் 1086, தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்

செய்யல மன்இவள் கண்.

Transliteration

Kotumpuruvam Kotaa Maraippin Natungagnar
Seyyala Manival Kan

English Translation

If cruel brows unbent, would screen Her eyes won't cause me trembling pain

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

Couplet (G.U. Pope Translation)

If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now;The shafts that wound this trembling heart Her eyes no more would dart

Explanation

Her eyes will cause (me) no trembling sorrow, if they are properly hidden by her cruel arched eyebrows