காமத்துப்பால், LoveChapter 110: குறிப்பறிதல்

திருக்குறள் 1091, குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

Transliteration

Irunokku Ivalunkan Ulladhu Orunokku
Noinokkon Rannoi Marundhu

English Translation

Her painted eyes, two glances dart One hurts; the other heals my heart

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

Couplet (G.U. Pope Translation)

A double witchery have glances of her liquid eye;One glance is glance that brings me pain; the other heals again

Explanation

There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof