காமத்துப்பால், LoveChapter 121: நினைந்தவர்புலம்பல்

திருக்குறள் 1208, நினைந்தவர்புலம்பல்

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ

காதலர் செய்யும் சிறப்பு.

Transliteration

Enaiththu Ninaippinum Kaayaar Anaiththandro
Kaadhalar Seyyum Sirappu

English Translation

I bring him to ceaseless memory He chides not; and thus honours me

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

Couplet (G.U. Pope Translation)

My frequent thought no wrath excites It is not so?This honour doth my love on me bestow

Explanation

He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved