காமத்துப்பால், LoveChapter 122: கனவுநிலையுரைத்தல்

திருக்குறள் 1216, கனவுநிலையுரைத்தல்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்

காதலர் நீங்கலர் மன்.

Transliteration

Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man

English Translation

If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

Couplet (G.U. Pope Translation)

And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove

Explanation

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me