காமத்துப்பால், LoveChapter 124: உறுப்புநலனழிதல்

திருக்குறள் 1232, உறுப்புநலனழிதல்

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

Transliteration

Nayandhavar Nalkaamai Solluva Polum
Pasandhu Panivaarum Kan

English Translation

My pale tearful eyes betray The hardness of my husband, away

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

Couplet (G.U. Pope Translation)

The eye, with sorrow wan, all wet with dew of tears,As witness of the lover's lack of love appears

Explanation

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved