காமத்துப்பால், LoveChapter 125: நெஞ்சொடுகிளத்தல்
திருக்குறள் 1243, நெஞ்சொடுகிளத்தல்
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
Transliteration
Irundhulli Enparidhal Nenje Parindhullal
Paidhalnoi Seydhaarkan Il
English Translation
O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!
Couplet (G.U. Pope Translation)
What comes of sitting here in pining thought, O heart? He knowsNo pitying thought, the cause of all these wasting woes
Explanation
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow