அறத்துப்பால், VirtueChapter 16: பொறையுடைமை
திருக்குறள் 153, பொறையுடைமை
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
Transliteration
Inmaiyul Inmai Virundhoraal Vanmaiyul
Vanmai Matavaarp Porai
English Translation
Neglect the guest is dearth of dearth To bear with fools is strength of strength
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.
Couplet (G.U. Pope Translation)
The sorest poverty is bidding guest unfed depart;The mightiest might to bear with men of foolish heart
Explanation
To neglect hospitality is poverty of poverty To bear with the ignorant is might of might