அறத்துப்பால், VirtueChapter 17: அழுக்காறாமை
திருக்குறள் 162, அழுக்காறாமை
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
Transliteration
Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum
Azhukkaatrin Anmai Perin
English Translation
No excellence excels the one That by nature envies none
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
Couplet (G.U. Pope Translation)
If man can learn to envy none on earth,'Tis richest gift, -beyond compare its worth
Explanation
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others