அறத்துப்பால், VirtueChapter 19: புறங்கூறாமை

திருக்குறள் 190, புறங்கூறாமை

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

Transliteration

Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku

English Translation

No harm would fall to any man If each his own defect could scan

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?

Couplet (G.U. Pope Translation)

If each his own, as neighbours' faults would scan,Could any evil hap to living man

Explanation

If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?