அறத்துப்பால், VirtueChapter 20: பயனில சொல்லாமை
திருக்குறள் 200, பயனில சொல்லாமை
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
Transliteration
Solluka Sollir Payanutaiya Sollarka
Sollir Payanilaach Chol
English Translation
To purpose speak the fruitful word And never indulge in useless load
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
Couplet (G.U. Pope Translation)
If speak you will, speak words that fruit afford,If speak you will, speak never fruitless word
Explanation
Speak what is useful, and speak not useless words