பொருட்பால், WealthChapter 44: குற்றங்கடிதல்

திருக்குறள் 440, குற்றங்கடிதல்

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல்.

Transliteration

Kaadhala Kaadhal Ariyaamai Uykkirpin
Edhila Edhilaar Nool

English Translation

All designs of the foes shall fail If one his wishes guards in veil

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

Couplet (G.U. Pope Translation)

If, to your foes unknown, you cherish what you love,Counsels of men who wish you harm will harmless prove

Explanation

If (a king) enjoys, privately the things which he desires, the designs of his enemies will be useless