பொருட்பால், WealthChapter 49: காலமறிதல்
திருக்குறள் 483, காலமறிதல்
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.
Transliteration
Aruvinai Yenpa Ulavo Karuviyaan
Kaalam Arindhu Seyin
English Translation
What is hard for him who acts With proper means and time and tacts?
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
Couplet (G.U. Pope Translation)
Can any work be hard in very fact,If men use fitting means in timely act
Explanation
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?