பொருட்பால், WealthChapter 56: கொடுங்கோன்மை

திருக்குறள் 559, கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி

ஒல்லாது வானம் பெயல்.

Transliteration

Muraikoti Mannavan Seyyin Uraikoti
Ollaadhu Vaanam Peyal

English Translation

The sky withdraws season's shower If the king misuses his power

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

Couplet (G.U. Pope Translation)

Where king from right deflecting, makes unrighteous gain,The seasons change, the clouds pour down no rain

Explanation

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withhold their showers