பொருட்பால், WealthChapter 58: கண்ணோட்டம்

திருக்குறள் 571, கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை

உண்மையான் உண்டிவ் வுலகு.

Transliteration

Kannottam Ennum Kazhiperung Kaarikai
Unmaiyaan Untiv Vulaku

English Translation

Living in the world implies The bounteous dame of benign eyes

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

Couplet (G.U. Pope Translation)

Since true benignity, that grace exceeding great, residesIn kingly souls, world in happy state abides

Explanation

The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour