பொருட்பால், WealthChapter 57: வெருவந்த செய்யாமை

திருக்குறள் 570, வெருவந்த செய்யாமை

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது

இல்லை நிலக்குப் பொறை.

Transliteration

Kallaarp Pinikkum Katungol Adhuvalladhu
Illai Nilakkup Porai

English Translation

The crushing burden borne by earth Is tyrants bound to fools uncouth

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

Couplet (G.U. Pope Translation)

Tyrants with fools their counsels share:Earth can no heavier burthen bear

Explanation

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds)