பொருட்பால், WealthChapter 68: வினைசெயல்வகை

திருக்குறள் 679, வினைசெயல்வகை

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே

ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

Transliteration

Nattaarkku Nalla Seyalin Viraindhadhe
Ottaarai Ottik Kolal

English Translation

Than doing good to friends it is More urgent to befriend the foes

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.

Couplet (G.U. Pope Translation)

Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you

Explanation

One should rather hasten to secure the alliance of the foes (of one's foes) than perform good offices to one's friends