பொருட்பால், WealthChapter 70: மன்னரைச் சேர்ந்தொழுகல்
திருக்குறள் 695, மன்னரைச் சேர்ந்தொழுகல்
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
Transliteration
Epporulum Oraar Thotaraarmar Rapporulai
Vittakkaal Ketka Marai
English Translation
Hear not, ask not the king's secret Hear only when he lets it out
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
Couplet (G.U. Pope Translation)
Seek not, ask not, the secret of the king to hear;But if he lets the matter forth, give ear
Explanation
(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by