அறத்துப்பால், VirtueChapter 9: விருந்தோம்பல்

திருக்குறள் 85, விருந்தோம்பல்

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம்.

Transliteration

Viththum Italventum Kollo Virundhompi
Michchil Misaivaan Pulam

English Translation

Should his field be sown who first Feeds the guests and eats the rest?

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?

Couplet (G.U. Pope Translation)

Who first regales his guest, and then himself supplies,O'er all his fields, unsown, shall plenteous harvests rise

Explanation

Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?