பொருட்பால், WealthChapter 90: பெரியாரைப் பிழையாமை

திருக்குறள் 895, பெரியாரைப் பிழையாமை

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட் டவர்.

Transliteration

Yaantuch Chendru Yaantum Ularaakaar
Vendhuppin Vendhu Serappat Tavar

English Translation

Where can they go and thrive where Pursued by powerful monarch's ire?

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மிக்க வலிமை உள்ள அரசனால் வெகுளப்பட்டவர், அவனிடமிருந்து தப்புவதற்க்காக எங்கே சென்றாலும் எங்கும் வாழ முடியாது.

Couplet (G.U. Pope Translation)

Who dare the fiery wrath of monarchs dread,Where'er they flee, are numbered with the dead

Explanation

Those who have incurred the wrath of a cruel and mighty potentate will not prosper wherever they may go