அறத்துப்பால், VirtueChapter 10: இனியவைகூறல்

திருக்குறள் 92, இனியவைகூறல்

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

Transliteration

Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin

English Translation

Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

Couplet (G.U. Pope Translation)

A pleasant word with beaming smile's preferred,Even to gifts with liberal heart conferred

Explanation

Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind