அறத்துப்பால், VirtueChapter 12: நடுவு நிலைமை
திருக்குறள் 111, நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
Transliteration
Thakudhi Enavondru Nandre Pakudhiyaal
Paarpattu Ozhukap Perin
English Translation
Equity is supreme virtue It is to give each man his due
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
Couplet (G.U. Pope Translation)
If justice, failing not, its quality maintain,Giving to each his due, -'tis man's one highest gain
Explanation
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue