காமத்துப்பால், LoveChapter 111: புணர்ச்சி மகிழ்தல்

திருக்குறள் 1110, புணர்ச்சி மகிழ்தல்

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு.

Transliteration

Aridhoru Ariyaamai Kantatraal Kaamam
Seridhorum Seyizhai Maattu

English Translation

As knowledge reveals past ignorance So is the belle as love gets close

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல்,நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது.

Couplet (G.U. Pope Translation)

The more men learn, the more their lack of learning they detect;'Tis so when I approach the maid with gleaming jewels decked

Explanation

As (one's) ignorance is discovered the more one learns, so does repeated intercourse with a welladorned female (only create a desire for more)