காமத்துப்பால், LoveChapter 112: நலம்புனைந்துரைத்தல்
திருக்குறள் 1118, நலம்புனைந்துரைத்தல்
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத.
Transliteration
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi
English Translation
Like my lady's face if you shine All my love to you; hail O moon!
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
Couplet (G.U. Pope Translation)
Farewell, O moon! If that thine orb could shineBright as her face, thou shouldst be love of mine
Explanation
If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?