காமத்துப்பால், LoveChapter 113: காதற்சிறப்புரைத்தல்

திருக்குறள் 1121, காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்.

Transliteration

Paalotu Thenkalan Thatre Panimozhi
Vaaleyiru Ooriya Neer

English Translation

Like milk and honey the dew is sweet From her white teeth whose word is soft

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

Couplet (G.U. Pope Translation)

The dew on her white teeth, whose voice is soft and low,Is as when milk and honey mingled flow

Explanation

The water which oozes from the white teeth of this soft speeched damsel is like a mixture of milk and honey