காமத்துப்பால், LoveChapter 114: நாணுத்துறவுரைத்தல்

திருக்குறள் 1135, நாணுத்துறவுரைத்தல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு

மாலை உழக்கும் துயர்.

Transliteration

Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar

English Translation

Palm-ride and pangs of eventide Are gifts of wreath-like bracelet maid

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

Couplet (G.U. Pope Translation)

The maid that slender armlets wears, like flowers entwined,Has brought me 'horse of palm,' and pangs of eventide

Explanation

She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night