காமத்துப்பால், LoveChapter 115: அலரறிவுறுத்தல்
திருக்குறள் 1143, அலரறிவுறுத்தல்
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
Transliteration
Uraaadho Oorarindha Kelavai Adhanaip
Peraaadhu Petranna Neerththu
English Translation
I profit by this public rumour Having not, I feel, I have her
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.
Couplet (G.U. Pope Translation)
The rumour spread within the town, is it not gain to me?It is as though that were obtained that may not be
Explanation
Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)