காமத்துப்பால், LoveChapter 116: பிரிவாற்றாமை

திருக்குறள் 1157, பிரிவாற்றாமை

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

Transliteration

Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai

English Translation

Will not my gliding bangles' cry The parting of my lord betray?

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

Couplet (G.U. Pope Translation)

The bracelet slipping from my wrist announced beforeDeparture of the Prince that rules the ocean shore

Explanation

Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?