காமத்துப்பால், LoveChapter 118: கண்விதுப்பழிதல்

திருக்குறள் 1173, கண்விதுப்பழிதல்

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.

Transliteration

Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum
Ithunakath Thakka Thutaiththu

English Translation

Eyes darted eager glance that day It's funny that they weep today

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

Couplet (G.U. Pope Translation)

The eyes that threw such eager glances round erewhileAre weeping now. Such folly surely claims a smile

Explanation

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?