காமத்துப்பால், LoveChapter 119: பசப்புறுபருவரல்

திருக்குறள் 1181, பசப்புறுபருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்

பண்பியார்க்கு உரைக்கோ பிற.

Transliteration

Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira

English Translation

My lover's parting, I allowed Whom to complain my hue pallid?

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

Couplet (G.U. Pope Translation)

I willed my lover absent should remain;Of pining's sickly hue to whom shall I complain

Explanation

I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow