காமத்துப்பால், LoveChapter 120: தனிப்படர் மிகுதி

திருக்குறள் 1199, தனிப்படர் மிகுதி

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு

இசையும் இனிய செவிக்கு.

Transliteration

Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku

English Translation

The lover accords not my desires And yet his words sweeten my ears

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

Couplet (G.U. Pope Translation)

Though he my heart desires no grace accords to me,Yet every accent of his voice is melody

Explanation

Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears