காமத்துப்பால், LoveChapter 123: பொழுதுகண்டிரங்கல்

திருக்குறள் 1227, பொழுதுகண்டிரங்கல்

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

Transliteration

Kaalai Arumpip Pakalellaam Podhaaki
Maalai Malarumin Noi

English Translation

Budding at dawn burgeoning all day This disease blooms in evening gay

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

Couplet (G.U. Pope Translation)

My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour

Explanation

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening