அறத்துப்பால், VirtueChapter 13: அடக்கமுடைமை

திருக்குறள் 124, அடக்கமுடைமை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

Transliteration

Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu

English Translation

Firmly fixed in self serene The sage looks grander than mountain

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.

Couplet (G.U. Pope Translation)

In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view

Explanation

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself