காமத்துப்பால், LoveChapter 127: அவர்வயின்விதும்பல்
திருக்குறள் 1266, அவர்வயின்விதும்பல்
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
Transliteration
Varukaman Konkan Orunaal Parukuvan
Paidhalnoi Ellaam Keta
English Translation
Let my spouse return just a day Joy-drink shall drive my pain away
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
Couplet (G.U. Pope Translation)
O let my spouse but come again to me one day!I'll drink that nectar: wasting grief shall flee away
Explanation
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow