காமத்துப்பால், LoveChapter 128: குறிப்பறிவுறுத்தல்
திருக்குறள் 1277, குறிப்பறிவுறுத்தல்
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
Transliteration
Thannan Thuraivan Thanandhamai Namminum
Munnam Unarndha Valai
English Translation
Quick, my bracelets read before The mind of my lord of cool shore
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னமே நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!
Couplet (G.U. Pope Translation)
My severance from the lord of this cool shore,My very armlets told me long before
Explanation
My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore