காமத்துப்பால், LoveChapter 132: புலவி நுணுக்கம்

திருக்குறள் 1316, புலவி நுணுக்கம்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்

புல்லாள் புலத்தக் கனள்.

Transliteration

Ullinen Endrenmar Renmarandheer Endrennaip
Pullaal Pulaththak Kanal

English Translation

I said I thought of you She left Her embrace crying \"Oft you forget\"

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

Couplet (G.U. Pope Translation)

'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'She cried, and then her opened arms, Forthwith embraced me not

Explanation

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike