காமத்துப்பால், LoveChapter 133: ஊடலுவகை
திருக்குறள் 1324, ஊடலுவகை
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
Transliteration
Pulli Vitaaap Pulaviyul Thondrumen
Ullam Utaikkum Patai
English Translation
In long pout after embrace sweet A weapon is up to break my heart
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
Couplet (G.U. Pope Translation)
'Within the anger feigned' that close love's tie doth bind,A weapon lurks, which quite breaks down my mind
Explanation
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart