அறத்துப்பால், VirtueChapter 28: கூடாவொழுக்கம்
திருக்குறள் 271, கூடாவொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
Transliteration
Vanja Manaththaan Patitrozhukkam Poodhangal
Aindhum Akaththe Nakum
English Translation
Elements five of feigned life Of a sly hypocrite within laugh
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும்.
Couplet (G.U. Pope Translation)
Who with deceitful mind in false way walks of covert sin,The five-fold elements his frame compose, decide within
Explanation
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man