அறத்துப்பால், VirtueChapter 32: இன்னா செய்யாமை
திருக்குறள் 316, இன்னா செய்யாமை
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
Transliteration
Innaa Enaththaan Unarndhavai Thunnaamai
Ventum Pirankan Seyal
English Translation
What you feel as pain to yourself Do it not to the other-self
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
Couplet (G.U. Pope Translation)
What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain
Explanation
Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow