அறத்துப்பால், VirtueChapter 36: மெய்யுணர்தல்
திருக்குறள் 353, மெய்யுணர்தல்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
Transliteration
Aiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin
Vaanam Naniya Thutaiththu
English Translation
To doubtless minds whose heart is clear More than earth heaven is near
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.
Couplet (G.U. Pope Translation)
When doubts disperse, and mists of error rollAway, nearer is heav'n than earth to sage's soul
Explanation
Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubt