அறத்துப்பால், VirtueChapter 37: அவாவறுத்தல்

திருக்குறள் 366, அவாவறுத்தல்

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

Transliteration

Anjuva Thorum Arane Oruvanai
Vanjippa Thorum Avaa

English Translation

Dread desire; Virtue is there To every soul desire is snare!

தமிழ் விளக்கம் (Tamil Meaning)

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

Couplet (G.U. Pope Translation)

Desire each soul beguiles;True virtue dreads its wiles

Explanation

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him