அறத்துப்பால், VirtueChapter 1: கடவுள் வாழ்த்து
திருக்குறள் 4, கடவுள் வாழ்த்து
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
Transliteration
Ventudhal Ventaamai Ilaanati Serndhaarkku
Yaantum Itumpai Ila
English Translation
Who hold His feet who likes nor loathes Are free from woes of human births
தமிழ் விளக்கம் (Tamil Meaning)
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை
Couplet (G.U. Pope Translation)
His foot, 'Whom want affects not, irks not grief,' who gainShall not, through every time, of any woes complain
Explanation
To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come